டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள், மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டத்தை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
விவசாய சட்டங்களை எதிர்த்து பி.எஸ்.என்.எல். அலுவலகம் முற்றுகை..! (படங்கள்)
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/02_4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/01_4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/03_4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/04_3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/05_2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-12/06.jpg)