ADVERTISEMENT

பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! (படங்கள்) 

11:48 AM Jun 28, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

இன்று (28.06.2021) மயிலாப்பூர் லஸ் சந்திப்பில் மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் உ. வாசுகி தலைமையில் பெட்ரோல் - டீசல் விலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT