விலைவாசி உயர்வுக்கு, வேலையின்மைக்குக்காரணமான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல் போராட்டம்இன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ரயில் மறியல் போராட்டம் கிண்டி ரயில் நிலையத்தில் நடந்தது.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/ra-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/ra-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/ra-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/ra-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/ra-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/ra-6.jpg)