Published on 24/12/2020 (12:08) | Edited on 24/12/2020 (12:15) Comments நக்கீரன் செய்திப்பிரிவு குமரேஷ் பெரியாரின் 47வது நினைவு தினமான இன்று சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மலர் தூவி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். Related Tags cpi periyar