நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சுப்பராயன் வெற்றி பெற்றுள்ளார்.

election

வாக்கு விவரம் பின்வருமாறு,

Advertisment

மொத்த ஓட்டுகள்:1,52,9836

பதிவான ஓட்டுகள்:1,11,9584

Advertisment

சுப்பராயன்(இ.கம்யூ):5,08,725

ஆனந்தன்(அதிமுக):4,15,357

சந்திரகுமார்(மநீம):64,657

செல்வம்(அமமுக):43,816

ஜெகநாதன்(நாம்தமிழர்):42,189

நோட்டா:21,861

93,368 ஓட்டு வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சுப்பராயன் வெற்றியடைந்தார்.