






Published on 24/12/2021 | Edited on 24/12/2021
இன்று (24.12.2021) காலை, புதுப்பேட்டை ராஜரத்தினம் விளையாட்டரங்கில் (R.R.Stadium) ‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப., காவலர் குறைதீர் முகாமில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அவர், சென்னை பெருநகர காவல் ஆளிநர்களின் குறைகளைக் கேட்டறிந்து குறைதீர் மனுக்களைப் பெற்றார்.