கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் பலருக்கும் கரோனா தொற்று ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது. குறிப்பாக காவலர்கள் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்புகின்றனர்.

Advertisment

அவ்வாறு, சென்னை, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கரோனா பாதிக்கப்பட்ட காவலர்கள் பலர் சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பினர். அவர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சான்றிதழ் வழங்கிபாராட்டினார்.