Advertisment

வணிகவரி துறை பணியாளர்களின் பெருந்திரள் முறையீடு போராட்டம் (படங்கள்)

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் இன்று (20.02.2023)மாலை 3.30 மணியளவில்,தமிழ்நாடு வணிக வரித்துறை பணியாளர் சங்கத்தின் சார்பாக "வணிக வரி பணியாளர்களுக்கு பதவி உயர்வு மற்றும் காலிப்பணியிடங்கள் நிரப்புதல்" தொடர்பாக வணிக வரித்துறைஆணையரை பெருந்திரளாகச்சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி முறையீடு செய்தனர். இந்நிகழ்வில் வணிகவரித்துறையைச் சேர்ந்த ஏராளமான பணியாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரிமுழக்கங்களை எழுப்பினர்.

Advertisment

Commissioner Ezhilagam tax
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe