Advertisment

வணிக சிலிண்டர் விலை இறக்கம்

Cylinder

Advertisment

அண்மையாகவே வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விலை அதிகரித்து வந்த நிலையில் தமிழகத்தில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலையானது இந்த மாதம் 43.50 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த மாதம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூபாய் 1,965 ஆக இருந்த நிலையில் 43 ரூபாய் 50 பைசா குறைந்துள்ளதால் ரூபாய் 1921.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது.

Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe