நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் (படங்கள்)

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (19.02.2023)அதிகாலை காலமானார். அவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் என பலரும் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

COMEDY ACTOR mayilsamy
இதையும் படியுங்கள்
Subscribe