Advertisment

சட்டமன்ற நிகழ்வுகளை பார்வையிட்ட கல்லூரி மாணவிகள் (படங்கள்)

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஏற்பாட்டின் பேரில் நாடார் சரஸ்வதி கல்லூரியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் இன்று (24.03.2023) சட்டசபை நிகழ்வை பார்த்து விட்டு வெளியில் வந்து எம்எல்ஏ சரவணகுமார் உடன் செல்பி எடுத்துக் கொண்டனர். தங்களுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திகொடுத்த எம்எல்ஏவுக்கு மாணவிகள் தங்களது நன்றியைதெரிவித்துக் கொண்டனர்.

Advertisment

College students DMK MLA MLA periyakulam Theni
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe