Advertisment

மாதவரத்தில் கல்லூரி மாணவர்கள் கத்தி, அரிவாளுடன் மோதல்... 12 மாணவர்கள் கைது!!

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில்தற்பொழுது சென்னை மாதவரம்பேருந்து நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்கள் கத்தி அரிவாளுடன் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Advertisment

 College students clash in bus stand...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சென்னைமாதவரம்பேருந்து நிலையத்தில் பச்சையப்பன், அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் கத்திஅரிவாளுடன் மோதிக் கொண்டனர். இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்தஇந்த மோதலில்ஒரு மாணவனுக்கு அரிவாள் வெட்டுஏற்பட்டுள்ளது. மோதல் தொடர்பாக12 மாணவர்களை பிடித்து போலீசார்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோதல் சம்பவத்தில் 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

attack College students police TAMILANDU
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe