Advertisment

வாரத்தில் இத்தனை நாட்கள் மட்டுமே கல்லூரிகள் செயல்படும் - தமிழக அரசு அரசாணை 

College only 6 days a week - Government of Tamil Nadu Government

கடந்த ஜனவரி மாதஇறுதியில்கரோனாதடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் பொது முடக்கத்தை நீட்டிக்க தமிழக அரசு தற்போது உத்தரவு பிறப்பித்திருந்தது.

Advertisment

அதில்,பிப்ரவரி 28 வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுகிறது. பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். அதேபோல் தமிழகத்தில் இளங்கலை, முதுகலை படிக்கும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பிப்ரவரி8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

Advertisment

இதனையடுத்து, வரும் பிப். 8-ஆம் தேதி அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் நிலையில், வாரத்திற்கு ஆறு நாட்கள் வகுப்புகள் நடைபெறும் எனஉயர்கல்வித்துறை சார்பில்அரசாணைவெளியிடப்பட்டுள்ளது.அதில், இந்தக் கல்வியாண்டு முழுவதும் வாரத்தில்6 நாட்கள் மட்டுமே கல்லூரிகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

College students corona virus tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe