Advertisment

கல்லூரிப் பேருந்து மோதி தந்தை மகன் உயிரிழப்பு - பதற வைக்கும் சிசிடிவி காட்சி

 College bus collides with father and son - shocking CCTV footage

Advertisment

கோவையில், தந்தையும் மகனும் கல்லூரிப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

கோவை கிட்டாம்பாளையம் பகுதியில் தந்தையும்மகனும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்குகிளம்பிக் கொண்டிருந்த நிலையில், எதிரே வந்த கல்லூரிப் பேருந்து மோதி இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

police incident kovai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe