கோவையில் கடந்த 14- ஆம் தேதி காணாமல் போன 16 வயது சிறுமியை மதுரையில் மீட்டது காவல்துறை. இந்த சிறுமியை மதுரைக்கு அழைத்துச் சென்ற கார்த்திக் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சென்னை டூ மதுரை ரயிலில் சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது டிக்கெட் பரிசோதகரிடம் இருவரும் சிக்கினர்.
இதனையடுத்து ஆரப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சிறுமி மீட்கப்பட்டார்.