/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mkstalin covai 81.jpg)
கோவை, நீலகிரி, பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை சென்றார்.
Advertisment
அப்போது, கோவை துடியலூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
Advertisment
Follow Us