கோவை முத்தண்னன் குளம் குமாரசாமி நகர் மக்களை அங்கிருந்து இடம் பெயர்க்க மாநகராட்சி குடிசைப் பகுதி மாற்று வாரிய நிர்வாகம் முயற்சித்து வருகிறது. இதனை கண்டிக்கும் விதமாக காந்தி பார்க் தடகம் ரோடு குமாரசாமி காலனி பகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் அந்த பகுதி மக்கள் அனைவரும் பங்கேற்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1111_88.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இத்த போராட்டத்தில், "இது நாங்கள் காலம்காலமாய் வாழ்ந்த வாழ்ந்த நிலம். இந்த நிலத்தை நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம்" என மக்கள் குரல் எழுப்பினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)