Advertisment

"இ-பாஸ் முறைக்கு தளர்வு தந்தால் சவாலானதாக இருக்கும்"- அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி! 

coimbatore govt hospital plasma bank minister vijayabaskar press meet

கோவை அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Advertisment

அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "மத்திய அரசு அறிவித்தது போல் இ- பாஸ் முறைக்கு தளர்வு அளித்தால் சவாலானதாக இருக்கும். முகக்கவசம் அணிவது, கரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டியது அவசியம். 6,313 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 7 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது" என்றார்.

Advertisment

Coimbatore minister vijayabaskar plasma bank PRESS MEET
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe