Advertisment

கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் யானை தாக்கி ஆண் ஒருவர் பலி...!

கோயம்புத்தூர், போளுவாம்பட்டி வனச்சரகம், காப்புக் காடு எல்லை பகுதியை ஒட்டி ஓடும் நொய்யல் ஆற்றின் மறு கரையில் இருக்கும் தனியார் தோட்டத்தில் காவல் பணி புரியும் நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாவு(55).

Advertisment

Coimbatore elephant incident

இவர் 11/1/2020 அன்று ஆண் காட்டு யானையால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரின் குடும்பத்திற்கு உடனடி நிவாரணம் ரூ. 50000 கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Coimbatore elephant
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe