Advertisment

அதிநவீன தேஜஸ் விமானம் சூலூர் படைப்பிரிவில் சேர்ப்பு!

coimbatore district tejas indian air force

நான்காம் தலைமுறையான அதிநவீன தேஜஸ் விமானம் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் விமான படைப்பிரிவில் சேர்க்கப்பட்டது.

Advertisment

இந்திய விமானப்படையின் 18- ஆவது ஸ்குவாட்ரன் படைப்பிரிவில் அதிநவீன தேஜஸ் போர் விமானம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தநிகழ்ச்சியில் விமானப்படை தளபதி பதாரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.தேஜஸ் போர் விமானம் ஒலியின் வேகத்திற்கு இணையாக அதிக வேகத்துடன் செல்லக்கூடிய சக்தி வாய்ந்ததாகும்.

Advertisment

indian air force sulur Coimbatore tejas
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe