துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்!!!

Coimbatore

எடப்பாடி அரசு அறிவித்த சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரியும், கரோனா தொற்றைகண்டறியும் சோதனையை முறையாக நடத்தக் கோரியும் கோவை பகுதி துப்புரவுப் பணியாளர்கள், மாவட்ட அரசு மருத்துவமனை முன் அடையாளப்போராட்டத்தை இன்று நடத்தினர்.

Coimbatore corona virus Corporation issue
இதையும் படியுங்கள்
Subscribe