Advertisment

பரங்கிப்பேட்டையில் தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழப்பு!

coconut tree incident in Parangipettai

கோப்புப்படம்

Advertisment

பரங்கிப்பேட்டை அருகே தோப்பிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி (27). இவர் செவ்வாய்க்கிழமை இன்று அவரது வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் ஏறி உள்ளார், அப்போது தென்னை மரம் முறிந்ததால் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்து காயமடைந்த திருப்பதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

coconut tree incident in Parangipettai

ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் எனக் கூறியுள்ளனர். இளைஞர் திருப்பதி உயிரிழப்பு தொடர்பாககாவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்தவரின் உடல் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு வைக்கப்பட்டுள்ளது.

incident accident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe