சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் முதல் தளத்தில் பாம்பு பிடிப்பட்டுள்ளது.

Advertisment

cobra

நேற்று தலைமைச் செயலகத்தில் நல்ல பாம்பு பிடிப்பட்டுள்ள நிலையில் இன்றும் நல்ல பாம்பு குட்டி பிடிப்பட்டுள்ளதால் அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் பீதியில் இருக்கின்றனர்.

நேற்று நான்குவது கேட் வழியாக நல்ல பாம்பு குட்டி பிடிப்பட்டது.