Coastal districts will receive moderate rain for four days from tomorrow

கடலோர மாவட்டங்களில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் மாவட்டங்கள்மற்றும் பிற மாவட்டங்களில்வறண்ட வானிலை நிலவும் என்றும், சென்னையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

Advertisment