சென்னை மெரினாவில் கடலோர பாதுகாப்பு குழுவின் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கடல் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு தத்தளிப்பவர்களை மீட்கும் பணி குறித்து செயல்முறை விளக்கம் காட்டப்பட்டது.
கடலில் சிக்கியவர்களை காப்பது குறித்து கடலோர பாதுகாப்பு குழு ஒத்திகை (படங்கள்)
Advertisment