style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
திமுக உடனான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது என்றார்.
தேமுதிக திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று பல தலைவர்கள் கூறியிருக்கிறார்கள் உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு
விஜயகாந்த்முழுமையாக உடல் நலம்பெற வேண்டும் என்று இயற்கை அன்னையை இறைஞ்சுகிறேன் அவ்வளவுதான் சொல்ல முடியும்என கூறினார்.