Advertisment

பிப்.3 ஆம் தேதி கூட்டுறவு சங்கத் தேர்தல்!

1,028 கூட்டுறவு சங்கங்களில் 11,368 நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 27- ஆம் தேதி தொடங்கிறது. வேட்பு மனு மீதான பரிசீலனை ஜனவரி 28 ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜனவரி 29- ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

Advertisment

urban bank election date announced election commission

தேர்தலில் போட்டியிருப்பின் பிப்ரவரி 3- ஆம் தேதி வாக்குப்பதிவும், பிப்ரவரி 4- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 8- ஆம் தேதி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 3,102 இடங்கள் பெண்களுக்கும், 2068 இடங்கள் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழநாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

elections Banks CO OPERATIVE Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe