Advertisment

நிவாராண பொருட்களை வழங்கும் டி.வி.எஸ்... துவக்கி வைத்த முதல்வர்..!(படங்கள்)

Advertisment

தமிழகத்தில் கரோனா பரவலின் இரண்டாம் அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசின் சார்பில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வந்தாலும், ஆங்காங்கே சில இடங்களில் தனியார் நிறுவனங்களும்சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்துவருகின்றனர். அதேபோல் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம், அறக்கட்டளை சார்பில்மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். இதை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

cm stalin tvs
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe