Advertisment

சென்னையில் அம்பேத்கரின் முழு உருவச் சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார் (படங்கள்)

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பாரத ரத்னாபாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் முழு உருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

Advertisment

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.10.2022) சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில்நிறுவப்பட்டுள்ளவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனால் வழங்கப்பட்ட பாரத ரத்னாபாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் முழு உருவச் சிலையினை திறந்து வைத்தார்.

Advertisment

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனால் 14.4.2022 அன்று அம்பேத்கரின் 132-ஆவது பிறந்த நாளன்று சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கரின் முழு உருவச் சிலை நிறுவுவதற்காக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிறுவப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு உருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

ambedkar mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe