Advertisment

கண் மருத்துவப் பிரிவு சேவை வாகனங்களை தொடங்கி வைத்த முதல்வர்  (படங்கள்)

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (18.04.2023)காலை 09.30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் அலுவலக நுழைவுவாயில் அருகில்மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கண்ணொளிகாப்போம் திட்டத்தின் கீழ் மாவட்டங்களுக்கான நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேவை வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைஅமைச்சர் மா.சுப்ரமணியன், தலைமைச் செயலாளர்இறையன்புஉள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Advertisment

Ambulance Chennai state health department iraianbu Ma Subramanian mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe