Advertisment

முதல்வர் ஸ்டாலின் பற்றிய வாழ்த்தரங்கம்; நக்கீரன் ஆசிரியர் பங்கேற்பு (படங்கள்)

சென்னை பிராட்வேயில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில்திமுக கட்சித்தலைவராக இரண்டாவது முறையாகத்தேர்ந்தெடுக்கப்பட்ட மு. க. ஸ்டாலின் பற்றியவாழ்த்தரங்கை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பியுமான ப. சிதம்பரம், கவிஞர் வைரமுத்து, நக்கீரன் ஆசிரியர், எம்.பி தயாநிதி மாறன், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டு முதல்வரை வாழ்த்திப் பேசினார்கள்.

Advertisment

udhayanithi stalin cm stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe