cm special cell petition tamilnadu chief secretary

Advertisment

"முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனுக்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெற்ற மனுக்களை உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. அனைத்து நேரங்களிலும் உடனுக்குடன் தீர்வு காண்பது சாத்தியமில்லை. மனுக்கள் ஏன் வந்து இங்கு குவிகின்றன என்பதை மாவட்ட ஆட்சியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உரியக் காலத்தில் தீர்வு காணாததால் குக்கிராமங்களில் இருந்து கோட்டையை நோக்கிப் புறப்பட்டு வருகிறார்கள்" என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.