Advertisment

'அ.தி.மு.க.வை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வேன்' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்!

cm palanisamy tweet admk cm candidate

Advertisment

2021- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த நிலையில், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்துள்ளார். அதில், "தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப அ.தி.மு.க.வை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வேன். ஜெ'கூறியதுபோல் அடுத்த நூறாண்டு காலத்திற்கும் அ.தி.மு.க.வை வெற்றி இயக்கமாக உருவாக்கிட உழைப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

cm palanisamy Tamilnadu Tweets
இதையும் படியுங்கள்
Subscribe