Advertisment

கூட்டணி குறித்த கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதில்..! 

cm palanisamy press meet at tiruvarur

Advertisment

திருவாரூரில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் பற்றி ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, "கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஜூலை மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

கூட்டணிக்கு யார் தலைமை என்பதை பா.ஜ.க. தான் முடிவு செய்யுமாஎன செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர், தேர்தல் வரும்போது கூட்டணி பற்றியும், யார் தலைமையில் கூட்டணி என்பது பற்றியும் முடிவு செய்யப்படும். தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் உள்ளன; கூட்டணி குறித்து இன்னும் முடிவாகவில்லை." என்றார்.

cm palanisamy PRESS MEET Tiruvarur
இதையும் படியுங்கள்
Subscribe