Skip to main content

கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை! (படங்கள்)

Published on 07/08/2021 | Edited on 07/08/2021

 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (07/08/2021) காலை 08.00 மணியளவில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கலைஞரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

 

 

சார்ந்த செய்திகள்