காவிரி-குண்டாறு திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல்!

g

காவிரி-குண்டாறு திட்டத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். தென் தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edappadi Palanisamy
இதையும் படியுங்கள்
Subscribe