Advertisment

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

CM consults with all District Collectors!

Advertisment

கரோனாதடுப்பு நடவடிக்கை குறித்துஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிகாணொலிவாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

கரோனாதடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம்நடைமுறையில் உள்ளது. இந்தப் பொதுமுடக்கம்வரும் ஜனவரி31ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் கரோனாபொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா என்பதுகுறித்தும்எடுக்கப்பட்ட கரோனாநடவடிக்கைகள் குறித்தும்இன்று (29.01.2021) 11 மணிக்குஅனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடனானஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் பிப்ரவரிமாதம் வரை பொதுமுடக்கத்தை நீட்டித்திருக்கும் நிலையில்தமிழகத்திலும் அதேநிலை தொடருமாஎனவும்இன்று முடிவெடுக்கப்படும்.

அதேபோல்இன்று மாலை மருத்துவநிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

District Collector edappadi pazhaniswamy meetings
இதையும் படியுங்கள்
Subscribe