Closing Ceremony for Mob Dog Lucy ... Guards cutting the cake

பதினோரு ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய மோப்ப நாய்லூசிக்குபணி நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

Advertisment

வேலூர் மாவட்டம் துப்பறியும் நாய் பிரிவில் 11 ஆண்டுகளாகலூசிஎனும் நாய் திறம்பட பணியாற்றியது. இந்நிலையில் இன்றுஅதற்குபணி நிறைவு நாள் கொண்டாடப்பட்டது.மோப்பநாய்லூசிக்குமாலை, சால்வைஅணிவிக்கப்பட்டதோடுகேக் வெட்டி காவலர்கள் கொண்டாடினர். கடந்த 2014ஆம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற துப்பறியும் போட்டியில் வெடிகுண்டு சோதனை பிரிவில் மோப்ப நாய்லூசிவெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.