தமிழகமெங்கும் டாஸ்மாக் கடைகள் மூடல்

tas

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் தமிழகமெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் இரண்டு நாட்களுக்கு அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதிலும் இன்று மாலை 6 மணி முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளூம் மூடப்பட்டுள்ளன.

kalaignar TASMAC
இதையும் படியுங்கள்
Subscribe