Skip to main content

தமிழகமெங்கும் டாஸ்மாக் கடைகள் மூடல்

Published on 07/08/2018 | Edited on 07/08/2018
tas

 

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் தமிழகமெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.  தியேட்டர்களில் இரண்டு நாட்களுக்கு அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், தமிழகம் முழுவதிலும் இன்று மாலை 6 மணி முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளூம் மூடப்பட்டுள்ளன.

சார்ந்த செய்திகள்