பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள்(படங்கள்)

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று துவங்கியது. தமிழ்நாடு முழுக்க 9,38,337 மாணவர்கள் தங்களது முதல் பொதுத் தேர்வை சந்திக்கின்றனர். மயிலாப்பூரில் உள்ள ரோசரி மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியில் தேர்வு எழுதும் மாணவிகள்.

10th board exam Chennai
இதையும் படியுங்கள்
Subscribe