Advertisment

பி.இ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்கம்... தேதியை அறிவித்தது அண்ணா பல்கலை! 

Class start for BE first year students ... Date announced by Anna University!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை வெளியிட்டிருந்தது. அதன்படி நவம்பர் 16ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பள்ளிகளும், அதேபோல்கல்லூரிகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் பி.இ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பர் 23ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நவம்பர் 23 முதல் பிப்ரவரி 24ஆம் தேதி வரை செமஸ்டர் வகுப்புகள் நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.

Advertisment

Annamalai University Engineering
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe