/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Clash 350.jpg)
கடந்த 10 நாட்களுக்குள் ஆசிரியர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் விழுப்புரம்மாவட்டம் செஞ்சி காவல்துறை ஏற்கனவே 40 ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை செய்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதிவாணன் 5 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து இன்று உத்தரவு பிறப்பித்தார்.
1. சேக்மூஷா (தலைமை ஆசிரியர் - ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி பாலப்பட்டு. 2. அண்ணாதுரை (இடைநிலை ஆசிரியர் - ஊ.ஒ.ந.பள்ளி காட்டுசித்தாமூர்)3. கிளியோபாஸ் (தலைமை ஆசிரியர்- தொடக்கப்பள்ளி கோணை)4. உமரூனிஷா ( தலைமை ஆசிரியர் - ஊ.ஒ.ந.பள்ளி பேராவூர்)5. கோபிநாதம் (இடைநிலை ஆசிரியர் ஊ.ஒ.ந.பள்ளி சிட்டாம்பூண்டி)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)