/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fchfhfh.jpg)
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம்829 பணியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி. தேர்வு நடைபெற்றது. 2019 செப்டம்பரில் நடந்த யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள்இன்று காலைஇணையதளத்தில் வெளியாகியிருந்தது.
Advertisment
வெளியான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில்கன்னியாகுமரி மாவட்டத்தைசேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்பவர் தேசிய அளவில் ஏழாம் இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
Advertisment
Follow Us