தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு சங்கத்தினர் சார்பில் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கினர். மேலும் இதன் ஒரு பகுதியாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநரிடம் சிஐடியு சங்கத் தலைவர்கள் நோட்டீஸ் அளித்தனர்.