Advertisment

சி.ஐ.டி.யு. சார்பில் வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்..! 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். தொழிலாளர் சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆளுநர் மாளிளை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

Advertisment

சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisment

farmers bill CITU
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe