குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து கோலம் போடும் போராட்டம் நடத்திய பெண்கள் கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த 6 பேரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது.

citizenship amendment bill 2019 dmk mk stalin

Advertisment

அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதற்கு மேலும் ஒரு உதாரணம்.கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.