Advertisment

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்!

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மத அடிப்படையில் நாட்டை பிளவு படுத்துகிறது என கூறி, அந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பொதுமக்கள், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

Citizenship Amendment Act issue

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் சிதம்பரத்தில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, விடுதலை சிறுத்தைகள், இஸ்லாமிய அமைப்புகள் என அனைத்து கட்சியினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினார்கள்.

citizenship amendment bill
இதையும் படியுங்கள்
Subscribe