Advertisment

நடிகர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரையுலகினர்! (படங்கள்)

நகைச்சுவை நடிகர் விவேக்(59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சுமார் 4:35 மணியளவில் காலமானார். அவரின் மறைவுக்குசினிமா திரையுலகினர், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

கவிஞர் வைரமுத்து, நடிகர் ராஜேஷ், ஜெயபிரகாஷ், விக்ரம், நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இயக்குனர் சங்கர், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பல குணச்சித்திர நடிகர்கள் எனப் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேபோல் பல சங்கத்தினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் நடிகர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தக் கூடியுள்ளனர்.

Advertisment

actor Vivek passed away
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe