chinnathampi

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

டாப்ஸ்லிப் வனப்பகுதியில் விடப்பட்டு பின்னர் 100 கிலோமீட்டர் கடந்துவந்துதிருப்பூர் கிருஷ்ணாபுரம் அருகே சுற்றித்திரிந்து வரும் சின்னத்தம்பி யானை கடந்த மூன்றுநாளாக கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஒரு புதரில் ஓய்வெடுத்து வந்தது.

இந்நிலையில் சின்னத்தம்பி ஓய்வெடுத்து வந்த புதர் ஜேசிபி வாகனம் மூலம் அழிக்கப்பட்டு அங்கு தேங்கியிருந்த சக்கரை ஆலையின் கழிவுநீர் அகற்றப்பட்டு மண்கொட்டி மூடப்பட்டது. சின்னத்தம்பியை அதன் போக்கிலேயே வனப்பகுதிக்கு கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளது வனத்துறை.